தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

திருமந்திரம்-திருமூலர் சித்தர்

திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் 8

திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் 8

முகப்பு / ஆன்மீக நூல்கள் / திருமந்திரம் / தந்திரம் 1 / பாடல் 8
திருமந்திரம் · 3000 பாடல்கள்

திருமந்திரம்

தந்திரம் 1
பாடல் 8
திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் 8
மூலப் பாடல்
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
பொருள்

🎧 பாடலைக் கேளுங்கள்

திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 8

திருமந்திரம் டிஜிட்டல் நூலகம்
3000 பாடல்களையும் ஆராயுங்கள்
Image

Company

Latest News

Contact Us

+91 8448 179 777
contact@cosmohealth.in
Chennai, India